72 மணித்தியாலங்கள் ரிஷாட் மற்றும் தம்பியை யாரும் நெருங்க முடியாது

24.04.2021 11:57:36

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 72 மணித்தியாலங்களுக்கு தடுத்துவைத்து விசாரனைகளை முன்னெடுக்க அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது