
’விவாதிக்க ஒன்றுமில்லை’
17.05.2025 09:05:37
விவாதிக்க ஒன்றுமில்லை எனத் தெரிவித்துள்ள ரயில்வே ஊழியர் சங்கத்தின் தலைவர்,நாங்கள் சொல்வது சரி என்றும் அரசாங்கமே தவறு என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், போராட்டம் வேறு வழியில் தொடங்கப்படும் என்றும் எச்சரித்தார்.AN