10,936 பேருக்கு இராணுவத்தில் தரமுயர்வு!

10.10.2021 05:34:49

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10,369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.