ஜனாதிபதி இங்கிலாந்து பயணமானார்!
30.10.2021 05:46:36
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(30) இங்கிலாந்து நோக்கிப் பயணமானார்.