ஜனாதிபதியிடம் 450 கைதிகளின் தண்டனையைக் குறைக்க பெயர் பட்டியல் சமர்ப்பிப்பு
31.12.2020 09:46:54
சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளைக் குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.