பசுமை விவசாயம் தொடர்பான 14 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

16.10.2021 07:38:42

பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.