களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

11.10.2021 02:50:42

மீரிகம பகுதியில் சட்டவிரேதமாகக் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவற்துறையின் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர், மீரிகம பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனத் தெரிய வந்துள்ளது.