நல்லூரில் கேணல் கிட்டு நினைவேந்தல்!

16.01.2026 14:00:00

வங்கக் கடலில் காவியமான கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வேங்கைகளின் 33ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம்- நல்லூரில் அமைந்துள்ள கிட்டு பூங்காவில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.