பணமோசடி செய்த குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரி கைது!

28.10.2021 05:56:06

பணமோசடி செய்த குற்றச்சாட்டில் வதுரப காவல்நிலையத்தின் குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபா பணமோசடி செய்ததாக கிடைத்த முறைப்பாடுக்கமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.