பிரபல மல்யுத்த வீரர்‘ காலமானார்!
21.12.2024 09:21:51
பிரபல மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ (Rey Mysterio) தனது 66 ஆவது வயதில் காலமானார்.
WWE போட்டிகளில் மாமா என ரசிகர்களினால் அழைக்கப்படும் இவரது இயற்பெயர் மிகுவல் ஏஞ்சல் லோபஸ் டயஸ் (Miguel Angel Lopez Diaz )என்பதும் குறிப்பிடத்தக்கது.