நல்லூரில் இன்று சூரசம்ஹார நிகழ்வு!

27.10.2025 15:39:43

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. இன்று மாலை நடந்த சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.