துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

15.10.2021 05:31:02

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் ரீ- 56 ரகத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.