தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
29.01.2021 09:01:31
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந் திய நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து துறைமுக தொழிற்சங்கங்கள் தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளனர்.