இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

19.08.2021 06:17:19

நிலையான வைப்பு வீதம், நிலையான கடன் வீதம் என்பனவற்றை 50 அடிப்படை புள்ளிகள் முறையே 5% மற்றும் 6% ஆக அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி முடிவு அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது