குஷ்பு மகளுக்கு திருமணம் பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பிதழ்!
30.05.2026 12:32:15
|
நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஜோடியின் மூத்த மகள் அவந்திகா சுந்தருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஷ்ரவன் ஸ்ரீனிவசன் என்பவரை தான் அவந்திகா கரம் பிடிக்க இருக்கிறார். |
|
விரைவில் நடக்க இருக்கும் திருமணத்தில் கலந்துகொள்ளும்படி பிரதமர் நரேந்திர மோடியை குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருக்கிறார். மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு குஷ்பு ட்விட்டரில் நன்றி கூறி இருக்கிறார். |