ஊதியத்தை நன்கொடையாக வழங்கிய அதிகாரிகள்.

04.12.2025 09:09:27

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள் கட்டுமானப் பணிகளுக்காக தமது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்க மாகாண சபையின் அரச அதிகாரிகள் தீர்மானித்துள்ளதற்கா

இதற்கான சுற்றுநிரூபமும் வெளியிடப்பட்டுள்ளது என ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல தெரிவித்துள்ளார்.  

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டம் திட்வா புயல் தாக்கத்தினால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.