வவுனியாவில் 47 பேருக்கு தொற்று
24.09.2021 07:02:51
வவுனியாவில் கொரோனா தொற்று 47 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று 47 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.