சிறுவர்கள் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிய நபர் கைது
07.08.2021 06:09:15
சிறுவர்கள் தொடர்பான 500 ஆபாச படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
.