கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருந்து போட்டியிடும் முதல் தமிழ் பெண் வேட்பாளர் !
17.08.2021 11:22:26
கனேடிய பாராளுமன்ற தேர்தலில் கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் தமிழ் வம்சாவளியைச் சார்ந்த கனேடிய பெண் போட்டியிட உள்ளார்.
யெவ்ஸ்-ஃபிராங்கோயிஸ் பிளான்செட் கட்சித் தலைவர் கியூபெகோயிஸ், கணித மற்றும் சமூகவியல் மாணவி ஷோபிகா வைத்தியநாதசர்மாவை (Shophika Vaithyanathasarma) ரோஸ்மாண்ட்-பெட்டிட்-பேட்ரி பகுதியின் வேட்பாளராக அறிமுகப்படுத்தினார்.