நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்.
30.06.2026 08:55:44
தனது மீது குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலி குற்றச்சாட்டுக்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ( பிள்ளையான் ) தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் காவல்துறை பேருந்திற்குள் இருந்து இந்த கருத்தை ஊடகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார்.