தமிழர்களின் உரிமையுடன் மோதுவது நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது - மைத்திரி
03.01.2021 11:09:59
தமிழர்களின் உரிமையுடன் மோதுவது நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறுபான்மை மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதற்கு தனக்கு விருப்பமுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.