தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல்

11.05.2022 17:08:06

தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறும் என தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார் .

 

மேலும் உட்கட்சி தேர்தலில் தலைவர் பதவியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும்  கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்