முகப்பு /சினிமா நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா ! ETR செய்திப் பிரிவு 5 ஜனவரி 2022 · 11:43 1 நிமிட வாசிப்பு இணைப்பை நகலெடு தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவர் அறிவுரை படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள் Facebook WhatsApp இணைப்பை நகலெடு #சினிமா