யாழில் காணிப் பதிவக பணிகள் ஆரம்பம்!
06.09.2021 17:23:53
யாழ்.மாவட்ட காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் 2021.09.06 ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சேவையின் அவசர அவசியத்தன்மை கருதி காலை 9.00 மணிதொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை தொலைபேசி இலக்கமான 021-2225681 உடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என யாழ் மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.