
ஒரு பாடலுக்கு மட்டும் ஆடும் ராஷ்மிகா?
28.05.2025 07:08:00
நடிகை ராஷ்மிகா தற்போது டாப் ஹீரோயினாக இந்திய அளவில் கொடிகட்டி பறந்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரிய வசூலை குவிக்கின்றன. இந்நிலையில் அவர் ஒருபாடலுக்கு கிளாமராக ஆட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. |
கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் உடன் ஜூனியர் என்டிஆர் கூட்டணி சேர்ந்து இருக்கும் டிராகன் படத்தில் தான் ஒரு பாடலுக்கு ஆட ராஷ்மிகாவை அனுகி இருக்கின்றனர். ராஷ்மிகா ஒரு பாடலுக்கு ஆடுவரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். |