உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் இந்திய வீரர் நிசத் குமார்

30.08.2021 05:45:21

உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிசத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்திய வீரர் நிசத் குமார் உயரம் தாண்டுதலில் 2.06 மீட்டர் தாண்டியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கும் மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.