திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு

22.12.2024 13:19:09

திமுக செயற்குழு கூட்டம் இன்று அக்கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று கூடிய நிலையில் இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவற்றில் சில முக்கிய தீர்மானங்கள் இதோ:
 

அம்பேத்கரை தரம்தாழ்த்தி, அவதூறாகப் பேசி, அவரின் தியாகத்தை இழிவுபடுத்தியதாக அமித் ஷாவை கண்டித்து தீர்மானம் அமித்ஷாவை கண்டித்து போராட்டம் நடத்திய திமுக எம்.பி.க்கள், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாராட்டு
 

பெஞ்சல் புயல் பாதிப்பு நிதியை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வலியுறுத்தல்; பெஞ்சல் புயலின்போது, சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.