வனிதா குறித்து பேசிய நகுல்!

02.08.2021 09:30:34

வனிதா விஜயகுமாரை பற்றி தான் பேச கூட விரும்பவில்லை என நடிகரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவருமான நகுல் கூறியுள்ளார். 

அம்மன் வேடம் போட்டுக்கிட்டு அசிங்கமா பேசி இருக்காங்க, சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க நான் விரும்பல என்று நகுல் கூறியுள்ளார்.

வனிதா விஜயகுமார் ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேக்கணும் என்று நகுல் காட்டமாக கூறினார்.