27 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைப்பு

08.01.2022 13:04:16

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் 27 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைத்துள்ளனர். வாகனங்கள் தீ வைக்கப்பட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு மாவோயிஸ்டுகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.