ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் கார் ஓட்டுநரிடம் விசாரணை

09.10.2021 14:42:08

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானின் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் வழக்கில் கைதாகி ஆர்யன்கான் சிறையில் உள்ள நிலையில் ஓட்டுநரிடம் என்.சி.பி. விசாரித்து வருகிறது.