இலங்கைக்கு வந்த ஒருதொகை பைஸர் தடுப்பூசிகள்
13.09.2021 05:39:11
இலங்கைக்கு மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள் சற்று முன்னர் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.