ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

13.01.2022 06:16:30

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். 700 காளைகளும் பங்கேற்கின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தற்போது கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது.