மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆசிரியர் சங்கம்
25.01.2021 09:18:38
பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதி களில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் போது மாணவர் களின் ஆரோக்கியம் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைக்குள் கொரோனா தொற்றாளர்கள் அடை யாளம் காணப்பட்டால் அது பெரும் சிக்கலை ஏற்படுத் தும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.