நியூசிலாந்து எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ரன்கள் இலக்காக நிர்ணயம்
07.11.2021 14:42:34
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 125 ரன்களை வெற்றி இலக்கு நிர்ணயித்தது. அபுதாபியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகப்ட்சமாக நஜிப்புல்லா 73 ரன்கள் எடுத்தார்.