விரைவில் வருகிறேன், எல்லாரையும் சந்திக்கிறேன் : சசிகலா

10.10.2021 12:39:09

விரைவில் வருகிறேன், எல்லாரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள் என சசிகலா தொண்டர்கள் கூறியுள்ளார்.

தலைமையில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய்போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கட்சி வீணாவதை ஒருநிமிடம் கூட பார்த்து கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் என கூறினார்.

அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.