அவசர நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிரடி முடிவு
30.04.2021 09:27:12
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை மே தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த அத்தனை நிகழ்வுகளையும் ஐக்கிய தேசியக் கட்சி இறுதிநேரத்தில் இரத்து செய்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை மே தினத் கொண்டாட்டத்தை அக் கட்சி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.