மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09.01.2021 07:22:51
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் மெகா ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.
ரூ.1,921 கோடி மதிப்பில் 15.66 லட்சம் மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது.
* தரமற்ற மடிக்கணினியை வழங்கிய சீன நிறுவனத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
* நிலுவைத் தொகையை நிறுத்தி வைப்பதோடு, அபராதமும் வசூலிக்க வேண்டும்.