நெல் விதைப்பினைஆரம்பித்து வைத்த சுமந்திரன்

11.10.2021 03:03:23

 காலை 10.00 மணியளவில் கிளிநொச்சி கண்டாவளையில் அமைந்துள்ள தனது பூர்வீக வயற்காணியில் நெல் விதைப்பினை நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஆரம்பித்து வந்துள்ளார்.

விவசாய நிலங்கள் அனைத்திலும் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செய்கை பணிகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.