
சிறிதரன் கையளித்த மனு!
25.06.2025 08:00:00
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், எழுத்துமூல கோரிக்கை ஒன்றை ஆணையாளரிடம் நேரில் கையளித்துள்ளார்.