10ந்தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்- உணவுத்துறை அமைச்சர்
08.05.2021 10:22:54
கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் வரும் 10ந்தேதி முதல் கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
* அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்படும்.
ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
* சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.