கோவையில் ரூ. 89.73 கோடி மதிப்பிலான புதிய திட்டம்

22.11.2021 09:15:29

கோவையில் ரூ. 89.73 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ரூ. 587 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட 70 திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.