'யாழ் பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022'

11.09.2022 10:49:00

பிறைடர்ஸ் பிரீமியர் லீக் - 2022 ஆறாவது நாள் சுற்றுப்போட்டி இன்று (11) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

தமிழி அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ். மாநகர சபையின் இணை அனுசரனையுடனும், ஐபிசி தமிழின் பிரதான அனுசரணையுடனும், யாழ். மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடத்தப்படுகின்றது.

கடந்த மாதம் சனிக்கிழமை (27.08.2022) ஆரம்பமாகிய குறித்த சுற்றுப்போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 1ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.