ஜனக பண்டார மீதான பரிந்துரைகளுக்கு இடைக்காலத் தடை

03.08.2021 12:39:21

ஜனக பண்டார தொடர்பில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.