தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்புக்கு ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

14.01.2022 04:27:28

நெடுந்தீவுக்கு அருகே கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து, நமது மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என தமிழ் நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.