
புதிய ஐஜிபி கடமையேற்றார்.
14.08.2025 10:33:53
இலங்கையின் 37ஆவது பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட பிரியந்த வீரசூரிய, தனது கடமைகளை பொலிஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை (14) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.