போக்குவரத்தை மேம்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம்

13.01.2022 06:15:11

போக்குவரத்தை மேம்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து கழகம் செயல்பாட்டிற்கு வருகிறது. உலக வங்கி உதவியுடன் போக்குவரத்து குழுமத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டங்கள் இறுதியாகின்றன.

ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் முதலமைச்சரை தலைவராக கொண்டு செயல்படவுள்ளது. சென்னை பெருநகரில் போக்குவரத்தை மேம்படுத்த ஒரு பிரத்யேக அமைப்பாக செயல்படுத்தப்படவுள்ளது.