இலங்கை வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்!

18.07.2023 06:26:22

இலங்கை வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்!சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய அறிவுரைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும், நிதி நெருக்கடி நிலையில் இலங்கை வழங்கிய ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.