மகளிருக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து

11.01.2022 11:50:07

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக மகளிருக்கு 50% ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொத்த வார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.