வன்முறை சம்பவங்கள் ​தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள்

13.05.2022 05:25:40

சட்டவிரோதம் மற்றும் வன்முறை குழுக்கள், பொது / தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் தொடர்பான தகவல்களை பின்வரும் இலக்கங்களுக்கு தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 076 739397, 011 2441146 மற்றும் 118 ஆகிய அவசர தொலைக்பேசி இலக்கங்களுக்கு அழைத்து குற்றச் செயல்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.