
நாடாளுமன்றத்தின் அவசர சிறப்பு அமர்வு!
11.02.2025 08:29:26
ள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவிப்பதற்காக, பெப்ரவரி 14 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு பாராளுமன்ற அலுவல்கள் குழு விசேட பாராளுமன்ற அமர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் முன்னதாகக் கூறியிருந்தது.